கார் வேண்டுமா?
You've got options
Uber’s Vehicle Solutions program offers discounts and partnerships to help you get a car and start driving.
உங்கள் விதிமுறைகளுக்கு ஏற்ப ஒரு காரைப் பெறுங்கள்
ஒரு காரினை வாங்குவது
உங்களுக்கு சிறந்த தள்ளுபடிகள் மற்றும் குறைந்த வட்டி விகிதங்களைப் பெற நாங்கள் முக்கிய கார் டீலர்ஷிப்கள் மற்றும் நிதியாளர்களுடன் கூட்டு சேர்ந்துள்ளோம்.
ஒரு காரை குத்தகைக்குப் பெறுவது
எக்ஸ்சேஞ்ச் லீசிங் இந்தியா பிரைவேட் லிமிடெட் (XLI) வாகனங்களை ஊபர் பார்ட்னர்களுக்கு குத்தகைக்கு விடுகிறது.
ஃப்ளீட்டில் சேர்வது
ஃப்ளீட்டில் சேர்வது வேறு ஒருவருக்குச் சொந்தமான உரிமம் பெற்ற காரை பயன்படுத்த அணுகலை வழங்குகிறது.
துவங்கிட பதிவு செய்க
இணக்கமான குத்தகைகள், புதிய கார் தள்ளுபடிகள் மற்றும் பிரத்தியேகமான விலைகள் நாடு முழுவதும் கிடைக்கின்றன. உங்கள் பகுதியில் உள்ள வாகனங்கள் பற்றிய கூடுதல் தகவல்களைப் பெற ஆன்லைனில் பதிவு செய்க.
பணம் சம்பாதிக்க தயாரா?
இந்த இணையப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளன, அவை உங்கள் நாடு, பிராந்தியம் அல்லது நகரத்தில் பொருந்தாமல் இருக்கலாம். இது மாற்றத்திற்கு உட்பட்டது மற்றும் அறிவிப்பு இல்லாமல் புதுப்பிக்கப்படலாம். இங்குள்ள புகைப்படம் ஒரு உதாரணத்திற்காக மட்டுமே, எல்லா இடங்களிலும் அதே வாகன விருப்பங்களை பிரதிபலிக்காது. புதிய வாகனத் தள்ளுபடிகள், குத்தகை விருப்பங்கள், கார் வாடகை மற்றும் ஃப்ளீட் உரிமையாளர் பார்ட்னர்ஷிப்களுக்குத் தகுதி பெறுவதற்காக ஊபருடன் வாகனம் ஓட்ட நீங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
எக்ஸ்சேஞ்ச் லீசிங் இந்தியா, பிரைவேட் லிமிடெட்டின் ("XLI") இணக்கமான குத்தகைகள் 60 மாதங்கள் வரை சாத்தியமாகும். அனைத்து விண்ணப்பதாரர்களும் இந்தத் திட்டத்திற்குத் தகுதி பெற மாட்டார்கள். இந்தத் திட்டத்திற்குத் தகுதிபெற, ஊபருடன் “கட்டணக் குறைப்பு அங்கீகார ஒப்பந்தத்தில்” நீங்கள் கையெழுத்திட வேண்டியிருக்கும், இதன் கீழ் உங்கள் குத்தகைக் கட்டணங்களை ஊபர் சம்பாத்தியத்திலிருந்து செலுத்த அங்கீகரிக்கிறீர்கள். எக்ஸ்எல்ஐ திட்டம் எல்லா நகரங்களிலும் இல்லை.
இந்த இணையதளத்தில் உள்ள பின்வரும் எந்தவொரு தரப்பினருக்கும் இடையில் எந்தவொரு பணியாளர் / முதலாளி உறவையும் ஏற்படுத்தியதாகக் கருதப்படாது: ஊபர், டிரைவர்-பார்ட்னர் அல்லது மூன்றாம் தரப்பு வழங்குநர்.
இந்த இணையதளத்தில் உள்ள பக்கங்களில் தொழில்நுட்ப தவறுகள் மற்றும் அச்சுக்கலை பிழைகள் இருக்கலாம். தொழில்நுட்ப தவறுகள் மற்றும் அச்சுக்கலை பிழைகள் மற்றும் இந்த பக்கங்களில் உள்ள தகவல்களை புதுப்பித்த நிலையில் வைத்திருப்பது அல்லது அவ்வாறு செய்யத் தவறியிருந்தால் அதன் பொறுப்பு ஆகியவற்றை ஊபர் ஏற்காது.
மூன்றாம் தரப்பினருடனான அனைத்து தொடர்புகளுக்கும் பார்ட்னர்-ஓட்டுனர் மட்டுமே பொறுப்பு, மேலும் அதனால் எழும் எந்தவொரு க்லெய்ம்களும் ஊபரைப் பாதிக்காது மற்றும் இழப்பீட்டை ஈடுசெய்யாது.
இந்த இணையதளத்தில் காண்பிக்கப்படும் தயாரிப்புகள், சலுகைகள், சேவைகள் மற்றும்/அல்லது தள்ளுபடிகள் ஆலோசனையைக் கொண்டிருக்கவில்லை. சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச அளவிற்கு, இந்த இணையதளம் அல்லது பிற மூன்றாம் தரப்பு இணையதளங்கள் தொடர்பான அனைத்து பிரதிநிதித்துவங்கள், உத்தரவாதங்கள், கடமைகள் மற்றும் பொறுப்புகள் மற்றும் அதில் வழங்கப்பட்ட தகவல், தயாரிப்புகள், சலுகைகள், சேவைகள் மற்றும்/அல்லது தள்ளுபடிகள் ஆகியவற்றை ஊபர் வெளிப்படையாக விலக்குகிறது.
எந்தவொரு சட்டரீதியான உள்ளூர் விதிமுறைகள் இருந்தபோதிலும், சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவிற்கு, இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் நெதர்லாந்தின் சட்டங்களால் நிர்வகிக்கப்படுகின்றன. இந்த விதிமுறைகள் தொடர்பான எந்தவொரு சர்ச்சைக்கும் ஆம்ஸ்டர்டாம் மாவட்ட நீதிமன்றம் பிரத்தியேக அதிகார வரம்பைக் கொண்டிருக்கும்.